ஆயிரம் நிலவு - நாபி

ஆயிரம் நிலா என் வானில்..
நிசப்த கடல் வெளியில்
தனை மறந்து சிந்தனை ஆழ்ந்து தெளிகின்ற கனப்பொழுதில்;
பிறையாய்த் தோன்றி நிறையாய் மாறிய அகவெளிச்சம்,
ஆயிரம் நிலவாய் என் வானில்!

-நாபி



Comments

Popular Posts